தமிழக முதல்வரின் இன்றைய நிலைக்கு முக்கிய காரணம் சோ ராமசாமியே தான்!!!! நினைவிருக்கிறதா ??? 2011 ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றபின் , இந்த சோ ராமசாமியின் நாரதர் வேலை ஆரம்பித்தது.... 2011 ம் ஆண்டு மூன்றாம் முறையாக முதல்வர் பொறுப்பேற்றவுடன் ஜெயலலிதாவின் அரசியல் பார்வை மற்றும் போக்கில் ஒரு வித அதீத மாற்றம் ஏற்பட தொடங்கியது அதன் விளைவாக ஈழம், மூவர் விடுதலை போன்ற தமிழர் நலன் சார்ந்த விவகாரத்தில் ஜெயலலிதா கொண்ட நிலைப்பாடு இந்திய கொள்கை வகுப்பாளர்களிடம் எரிச்சலை உண்டாக்கியது ... சும்மா விடுமா இந்த கேடுகெட்ட இந்தியம் ??? ஜெயாவை சுற்றியிருந்த தமிழர் அரணை உடைக்க தொடங்கியது .. அதற்காக ஏவப்பட்ட முதல் அம்பு தான் பிப்ரவரி 04 2012 ல் தெகல்கா பத்திரிக்கையின் மூலம் சசிகலாவுற்கு எதிரான ஒரு ஜோடிக்கப்பட்ட கட்டுரையை வெளிவிடுகிறது இந்திய உளவு துறை ... அந்த கட்டுரையில் சசிகலா ஜெயாவிற்கு உணவில் slow poison கலந்ததாக ஒரு கட்டுகதையை கிளப்பிவிட்டது.. அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசுக்கும் ஜெயவிற்கும் இணக்கமான சூழ்நிலையில்லை எனவே இந்திய உளவு துறை ஜெயாவின் நம்பக கதாபாத்திரங்களின் ஒருவரான சோ இராமசாமியின் ஊடாக அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திரமோடியின் உதவியுடன் மன்னார்குடி குரூப்பை போயஸ் கார்டனிலிருந்து வெளியேற்றி சோ ராமசாமியின் நட்பு வட்டத்தை கார்டனில் நிறுத்துகிறது.... அப்போது தான் ஜெயாவின் தனி பாதுகாவலர் முதல் சமையல்காரர் வரை அனைவரும் மாற்றப்படுகின்றனர் மேலும் சில குஜராத்தி மருத்துவர்களும் , செலியர்களும் மோடியின் மூலமாக போயஸ் கார்டனுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர் .... இதன் பிறகே ஜெயாவின் உடல்நிலையில் பல வித மாற்றங்கள் நிகழ்ந்தன ... பிறகு பஜக விற்கும் ஜெயாவிற்கும் நடந்த முரண்கள் வேறு இருக்கிறது ... அப்போதைய காலகட்டத்தில் போயஸ் கார்டனில் மாற்றப்பட்ட நபர்கள் யார் யார் அவர்களின் பின்புலம் என்ன ? இப்போது அவர்கள் எங்கு உள்ளார்கள் என்பதை தமிழர்களாகிய நாம் தான் கேள்விக்கு உள்ளாக்க வேண்டும் இல்லையேல் இந்திய பயங்கரவாத்த்திற்கும் தமிழர்களுக்கும் நடைபெறும் இந்த மறைமுக போரில் நாம் பலரை இழக்க வேண்டியிருக்கும்